குத்தாலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்-வர்த்தகர்கள் மோதல்… பரபரப்பு..
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீ ஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக அப்பகுதியில் கடை வீதியில் கடைகள் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில்… Read More »குத்தாலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்-வர்த்தகர்கள் மோதல்… பரபரப்பு..