ஆக.21ம் தேதி மாநாட்டை நடத்த தவெக முடிவு
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டுக்கான தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநாட்டை மதுரையில்… Read More »ஆக.21ம் தேதி மாநாட்டை நடத்த தவெக முடிவு