ஆகஸ்ட் 15ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும்…. வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை
மூத்த வேளாண் வல்லுனர் குழு தஞ்சையில் செயல்படுகிறது. இந்த குழுவினர் ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை எப்போது திறக்கப்பட வேண்டும், நடவு பணிகளை விவசாயிகள் எப்போது மேற்கொள்ள வேண்டும் என விரிவான அறிக்கை… Read More »ஆகஸ்ட் 15ல் மேட்டூர் அணை திறக்க வேண்டும்…. வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை