ஓய்வு பெறுகிறார் ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்
மராட்டிய மாநிலம் சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ். இவர் 1989ம் ஆண்டு இந்திய ரயில்வேயில் துணை ஓட்டுநராக பணியில் சேர்ந்தார். இதன் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே ரயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முதல்… Read More »ஓய்வு பெறுகிறார் ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்