திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா.. கொடியேற்றம்
தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை அய்யாறப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் மடத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதனை முன்னிட்டு… Read More »திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா.. கொடியேற்றம்