”பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல, அதிமுக எம்எல்ஏக்கள்தான்- டிடிவி
சமீபத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,”அ.தி.மு.க.வை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது, ஆட்சி அதிகாரத்தைவிட அ.தி.மு.க.வுக்கு தன்மானம்தான் முக்கியம். ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க.வை சிலர் கபளீகரம் செய்ய பார்த்தனர். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியைக்… Read More »”பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல, அதிமுக எம்எல்ஏக்கள்தான்- டிடிவி