பெங்களூருவிலும் இந்திக்கு கடும் எதிர்ப்பு
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆட்டோ டிரைவரிடம் வட இந்திய பெண் பயணி இந்தி மொழியில் பேசியபோது அதற்கு ஆட்டோ டிரைவர் பதிலடி கொடுத்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. வட இந்திய பெண்… Read More »பெங்களூருவிலும் இந்திக்கு கடும் எதிர்ப்பு