ஆட்டோ மீது பனைமரம் விழுந்து விபத்து… ஓட்டுநர் உயிரிழப்பு…
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆட்டோவை அப்துல் வாஹித்(38) பயணியை ஏற்றிக்கொண்டு அயனாவரம் சென்றுகொண்டிருந்தார். கீழ்ப்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள பனைமரம் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது விழுந்தது. இதில், ஆட்டோவின் முன் பகுதி கடுமையாக… Read More »ஆட்டோ மீது பனைமரம் விழுந்து விபத்து… ஓட்டுநர் உயிரிழப்பு…

