பிங்க் நிற ஆட்டோ… ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்… எச்சரிக்கை
சென்னை : மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜக்தாப், பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட “பிங்க் ஆட்டோ”க்களை ஆண்கள் இயக்கினால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண்களின் பொருளாதார சுயசார்பை ஊக்குவிக்கும் வகையில்… Read More »பிங்க் நிற ஆட்டோ… ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்… எச்சரிக்கை

