ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது- உபரிநீர் வௌியேற்றம்
தொடர் கனமழை காரணமாக திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டியப்பனூர் அணை 27 வது முறையாக நிரம்பியுள்ளது. ஜவ்வாதுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் 26 அடி உயரம் கொண்ட ஆண்டியப்பனூர் அணை… Read More »ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது- உபரிநீர் வௌியேற்றம்