ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டை எரித்து அராஜகம்…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பா.முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மதுரை மீனாட்சி இவருக்கு காளிதாஸ், சுரேஷ்,சௌமியா, மூன்று பிள்ளைகள் உள்ளனர். மதுரை மீனாட்சிக்கு 1996 ஆம் ஆண்டு இரண்டு சென்ட் நிலத்தை ஆதிதிராவிடர்… Read More »ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டை எரித்து அராஜகம்…