ஆந்திரா பஸ் விபத்து… திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஆம்னி பேருந்து, ஆந்திராவின் கர்னூல் அருகே பைக் மீது மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதில் திருப்பூரை சேர்ந்த யுவன் சங்கர் ராஜா… Read More »ஆந்திரா பஸ் விபத்து… திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

