ஆபாச ரீல்ஸ்…. யூடியூபர்கள் குண்டாசில் கைது….
ஆபாச ரீல்ஸ் வழக்கில் சிக்கிய யூடியூபர்கள் சித்ரா, கார்த்திக், திவ்யா கள்ளச்சி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடலுாரைச் சேர்ந்தவர் சித்ரா 54. மக்கள் பார்வை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார்.… Read More »ஆபாச ரீல்ஸ்…. யூடியூபர்கள் குண்டாசில் கைது….