திருச்சி அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து விபத்து…. 15 பயணிகள் காயம்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்த விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மார்த்தாண்டம் சென்ற ஆம்னி பேருந்து யாகபுரம் என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. சுமார் 30அடி பள்ளத்தில்… Read More »திருச்சி அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து விபத்து…. 15 பயணிகள் காயம்…