பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது ஆம்னி பஸ் மோதல்… 4 பேர் பலி…
கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் ஹுலிகி நகரில் ஹுலிகியம்மா தேவி என்ற அம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலுக்கு பண்டிகை காலங்களில் பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று அம்மனை வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடகு… Read More »பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது ஆம்னி பஸ் மோதல்… 4 பேர் பலி…