பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு வரை கட்டணம் உயர்வு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களிடம், ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை… Read More »பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு வரை கட்டணம் உயர்வு

