ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் 5 செல்போன்களை மர்ம நபர்கள் கைவரிசை
கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமானோர் உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் 10க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையில் உள்ளது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸில்… Read More »ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் 5 செல்போன்களை மர்ம நபர்கள் கைவரிசை

