கோவை அருகே ஆம்புலன்ஸ்-கார் மோதி விபத்து… 4 பேர் காயம்
கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆம்புலன்ஸில் நோயாளியின் உடலை கொண்டு ஒப்படைத்து விட்டு அங்கு இருந்து ஆம்புலன்ஸ் கோவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தது. அதில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் இருந்தனர். இன்று காலை… Read More »கோவை அருகே ஆம்புலன்ஸ்-கார் மோதி விபத்து… 4 பேர் காயம்

