ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனைமலை அடுத்த ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி தற்போது 118.50 அடியாக எட்டியுள்ள… Read More »ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

