ரம்ஜான் பண்டிகை.. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
கோவையில் நடைபெற்ற ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஜாக் அமைப்பினரின் ரம்ஜான்… Read More »ரம்ஜான் பண்டிகை.. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

