ரம்ஜான் பண்டிகை… கரூர் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்கள் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து அல்லாவை மனம் உருகி வழிபடுவர். நோன்பின் முடிவில்… Read More »ரம்ஜான் பண்டிகை… கரூர் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை

