தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் -தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 77வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மழை பெய்து கொண்டிருந்த பொழுதும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தஞ்சாவூர்… Read More »தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் -தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை

