ஆயுர்வேத மசாஜ்க்கு சென்ற தஞ்சை வாலிபர் அதிர்ச்சி
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த ஒரு வாலிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், நாங்கள் உடல் வலிக்கு ஆயுர்வேத முறைப்படி மசாஜ் செய்கிறோம். இதனால் பல்வேறு உடல் பிரச்சினைகள்… Read More »ஆயுர்வேத மசாஜ்க்கு சென்ற தஞ்சை வாலிபர் அதிர்ச்சி