திருப்பத்தூர்… ஆயுதப்படை பணியிலிருந்த ஆய்வாளர் மாரடைப்பால் பலி
திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப் படையில் வேலூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் இரண்டு வருடங்களாக ஆயுதப்படை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையல் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வாளர் கணேஷ் பாபுவுக்கு திடீரென நெஞ்சு வலி… Read More »திருப்பத்தூர்… ஆயுதப்படை பணியிலிருந்த ஆய்வாளர் மாரடைப்பால் பலி