அரியலூர்.. குரூப் -4 தேர்வு மையத்தினை ஆய்வு செய்த கலெக்டர்
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-IV (GROUP IV) தேர்வு நடைபெறும் மாதிரிப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (12.07.2025) நேரில்… Read More »அரியலூர்.. குரூப் -4 தேர்வு மையத்தினை ஆய்வு செய்த கலெக்டர்