பொதுமக்கள் பயன்படுத்த பாதை கேட்டு பொன்மலையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்..
திருச்சி, பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பாக குடியிருப்புகள் அமைக்கப்பட்டது. இந்த குடியிருப்புகளின் வழியாக மேலக்கல் கண்டார் கோட்டை, கீழ கல்கண்டார் கோட்டை, ஆலத்தூர் பொன்மலை… Read More »பொதுமக்கள் பயன்படுத்த பாதை கேட்டு பொன்மலையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்..