Skip to content

ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் 30ம் தேதி திமுக விவசாய அணி ஆர்ப்பாட்டம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-வங்கிகளில் நகை கடன் பெற வேண்டுமெனில் நகை வாங்கிய ரசீது அல்லது தகுந்த ஆவணம் தர வேண்டும்,தனியாரிடம் வாங்கிய தங்க காசுகளுக்கு கடன் பெற முடியாது, ஏற்கனவே வாங்கி நகை கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு… Read More »தஞ்சையில் 30ம் தேதி திமுக விவசாய அணி ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் உதயகுமார் தலைமையில் அதிமுக ஆா்ப்பாட்டம்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWபாலியல் வன்கொடுமைகளை தடுக்க கோரி,  தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சாவூர் மத்திய மாவட்ட  அதிமுக செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமான மா.சேகர் வரவேற்றார். அமைப்புச்… Read More »தஞ்சையில் உதயகுமார் தலைமையில் அதிமுக ஆா்ப்பாட்டம்

குத்தாலத்தில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மருத்துவமனை எதிரில் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து சி.ஐ.டி.யு.  தொழிற் சங்கத்தினர் ஆர்பாட்டம்  நடத்தினர்.குத்தாலம் அரசு மருத்துவமனையில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணி செய்த தூய்மை  பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளனர்.இதனை… Read More »குத்தாலத்தில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து.. தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்பாட்டம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது.தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக இன்று… Read More »மத்திய அரசை கண்டித்து.. தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்பாட்டம்

தஞ்சையில் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம்  திருவிடைமருதூரை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.  இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை… Read More »தஞ்சையில் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

செல்லூர் ராஜூவை கண்டித்து ராணுவ வீரர்கள் போராட்டம்

இந்தியா-பாகிஸ்தான இடையே அண்மையில் நடைபெற்ற செந்தூர் ராணுவ தாக்குதல் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராணுவ வீரர்கள் என்ன செய்தார்கள், அனைத்தையும் செய்தது பிரதமர் நரேந்திர மோடி தான் என ராணுவ… Read More »செல்லூர் ராஜூவை கண்டித்து ராணுவ வீரர்கள் போராட்டம்

கரூரில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்…

கரூரில் கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் எம்.சேண்ட், பி.சேண்ட், ஜல்லி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையற்றத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட கட்டிட… Read More »கரூரில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்…

வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி… எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpவக்ஃபு திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் எஸ் டி பி ஐ கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து கையில் கருப்பு பலூன்களை வைத்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி… எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

மாட்டு வண்டி மணல் குவாரியை திறக்க கோரி.. 5 மா.தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் மாட்டுவண்டி மணல் குவாரியை உடனடியாக திறந்து விடக் கோரி, ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் மாட்டு வண்டி மணல் ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைந்த திருச்சி,… Read More »மாட்டு வண்டி மணல் குவாரியை திறக்க கோரி.. 5 மா.தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை தொழிற்சங்க கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrமத்திய, மாநில அரசுகள் பஞ்சாலைகள், ஸ்டெர்லைட், ஹெச்பி மூடப்பட்ட தொழிற் சாலைகளை திறக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்… Read More »கோவை தொழிற்சங்க கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!