தீப ஒளியில் ஜொலித்த நொய்யல் ஆற்றங்கரை !
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள், விவசாயிகளும் ஆயிரக் கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். கோவை மாவட்டம், அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து கோவை, திருப்பூர், ஈரோடு… Read More »தீப ஒளியில் ஜொலித்த நொய்யல் ஆற்றங்கரை !

