தஞ்சை அருகே 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி
தஞ்சாவூர் அருகே தெற்கு மானோஜிப்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பழனி (36). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் தென்னவன். இவர் பழனியின் தங்கை கணவர். மயிலாடுதுறையில் வேளாண்துறை அலுவலகத்தில் அலுவலக… Read More »தஞ்சை அருகே 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி