வால்பாறை.. ஆற்று வௌ்ளத்தில் சிக்கி தப்பிய காட்டு யானை..
கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்ந்து அணை திறக்கப்பட்டுள்ளது. சோலையார் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரானது கேரளா வனப்பகுதியில்… Read More »வால்பாறை.. ஆற்று வௌ்ளத்தில் சிக்கி தப்பிய காட்டு யானை..