முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர்களுடன் ஆலோசனை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை அமெரிக்கா புறப்படுகிறார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை அமைச்சர்களுடன் மேற்கொண்டுள்ளார். முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா… Read More »முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர்களுடன் ஆலோசனை