ஆழியார் கால்வாயில் மூழ்கி கடமான் பலி
கோவை, பொள்ளாச்சி அருகே, ஆழியார் கால்வாய் தவறி விழுந்து தத்தளித்த கடமான் பரிதாபமாக உயிரிழந்தது.பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியிலிருந்து, வெயிலின் தாக்கத்தால் இரைதேடி யானை, வரையாடு மான், காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் இடம் பெயர்வது… Read More »ஆழியார் கால்வாயில் மூழ்கி கடமான் பலி

