ஆவின் ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630லிருந்து ரூ.700 ஆக உயர்வு
ஆவின் நெய், வெண்ணெய் விலையை உயர்த்தி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஆவின் நெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ.70, அரைலிட்டருக்கு ரூ.50 அதிகரித்துள்ளது.… Read More »ஆவின் ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630லிருந்து ரூ.700 ஆக உயர்வு

