புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நாளை நடைபெறும் இடங்கள்
புதுக்கோட்டை சமத்துவபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமை கலெக்டர் அருணா இன்று ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது: முகாம்கள் நடைபெறும் பகுதிகளில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பணிகள், விண்ணப்பம்… Read More »புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நாளை நடைபெறும் இடங்கள்