திருச்சியில் நடந்து வரும், சீமான் வழக்குக்கு இடைக்கால தடை
திருச்சி டிஐஜியாக இருப்பவர் வருண்குமார், இவர் மீதும், இவரது குடும்பத்தினர் மீதும் அவதூறான கருத்துக்களை சமூகவலைதளங்களில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவிட்டதாக வருண்குமார் திருச்சி குற்றவியல் கோாட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஒரு… Read More »திருச்சியில் நடந்து வரும், சீமான் வழக்குக்கு இடைக்கால தடை