ஓபிஎஸ் ஷாக்- அதிமுகவில் இணைகிறார் மாநிலங்களவை எம்.பி தர்மர்
மாநிலங்களவை எம்.பி தர்மர் இன்று மாலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைகிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார் ஆர்.தர்மர்.அ.தி.மு.க. ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். என இரு அணிகளாகப் பிரிந்திருந்தபோது,… Read More »ஓபிஎஸ் ஷாக்- அதிமுகவில் இணைகிறார் மாநிலங்களவை எம்.பி தர்மர்

