‘இதயம் முரளி’ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அதர்வா
https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eநடிகர் அதர்வா, தனது பிறந்தநாளை ‘இதயம் முரளி’ படக்குழுவினர் உடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் STR 49 ஆகிய பெரிய ஹீரோக்களின்… Read More »‘இதயம் முரளி’ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அதர்வா