விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்- பராசக்தி புது ரிலீஸ் தேதி இது தான்!
விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த ரிலீஸ் தேதி மாற்றம் ரசிகர்களிடையே பெரும்… Read More »விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்- பராசக்தி புது ரிலீஸ் தேதி இது தான்!

