மணிப்பூர்……இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு
மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்தி வருகிறது. அதற்காக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணி… Read More »மணிப்பூர்……இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு