இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்
https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்தார். பும்ரா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட்,சுப்மன்… Read More »இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்