நெல்சன் மண்டேலா மனைவிக்கு இந்திரா காந்தி அமைதி விருது
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக அமைதி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்காக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை இந்த விருதை வழங்குகிறது. இந்திரா காந்தி அமைதி விருது… Read More »நெல்சன் மண்டேலா மனைவிக்கு இந்திரா காந்தி அமைதி விருது

