இனி திமுக தான் எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை தமிழ்நாட்டை பாஜகவால் ஆள முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சி திமுக மாநாட்டில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “கருப்பு சிவப்பு பட்டாளம் இருக்கும் வரை காவி கூட்டம் தமிழ்நாட்டிற்குள்… Read More »இனி திமுக தான் எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்

