கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை”- கிருஷ்ணசாமி
கோவையில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் கூட்டணி குறித்த தகவல்களிக்கு விளக்கம் தந்தார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்… Read More »கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை”- கிருஷ்ணசாமி

