2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் விருப்ப மனு இன்றுடன் நிறைவு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்.20 முதல் விநியோகம் செய்யப்பட்டுவந்த விருப்ப மனு இன்றுடன் நிறைவடைந்தது. திமுக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிட ப 10,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,… Read More »2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் விருப்ப மனு இன்றுடன் நிறைவு

