18 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
குளித்தலை அருகே அய்யர்மலையில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த புகழ்பெற்ற மலை உச்சியில் உள்ள ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம்… Read More »18 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

