இரும்பு குடோனில் தீ விபத்து… 5லட்சம் பொருட்கள் நாசம்.. அரியலூரில் பரபரப்பு
https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiஅரியலூரில் பழைய இரும்பு குடோன் தீப்பற்றி எரிந்ததில் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு பின்புறம் கார்த்திகேயன் என்பவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கி… Read More »இரும்பு குடோனில் தீ விபத்து… 5லட்சம் பொருட்கள் நாசம்.. அரியலூரில் பரபரப்பு