மனைவி -மாமியாரை இரும்பு ராடால் தாக்கி கொன்ற நபர் கைது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே நிகழ்ந்துள்ள இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு இவ்வளவு கொடூரமான கொலைகளில் முடிந்திருப்பது வேதனையளிக்கிறது. திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒரு… Read More »மனைவி -மாமியாரை இரும்பு ராடால் தாக்கி கொன்ற நபர் கைது

