இறகுப்பந்து விளையாட்டு அரங்கத்தை உதயநிதி திறந்து வைத்தார்
சென்னை திருவல்லிக்கேணியில் ரூ. 1.10 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. இறகுப்பந்து விளையாட்டு அரங்கத்தை திறந்துவைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தன்னுடைய சொந்தத் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தும்… Read More »இறகுப்பந்து விளையாட்டு அரங்கத்தை உதயநிதி திறந்து வைத்தார்

