கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு தீ வைப்பு…300 பேர் மீது வழக்கு…
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு கோழி இறைச்சியை வெட்டி தரக்கூடிய ஒரு தொழிற்சாலை நிறுவப்பட்டிருந்தது. இந்த தொழிற்சாலையால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள்… Read More »கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு தீ வைப்பு…300 பேர் மீது வழக்கு…