திருச்சியில் போலி பாஸ்போர்ட்… இலங்கை பெண் உட்பட 3 பேர் கைது..
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூர் சேர்ந்தவர் நிஷாலினி ( 36 ) இவர் நேற்று முன்தினம் இலங்கை செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்… இலங்கை பெண் உட்பட 3 பேர் கைது..